news-tamil-logo

3/22/2026, 12:41:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கிறிஸ்தவன் என்பதால் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதா? மதச்சார்புள்ள நாடு என்ற ஆளுநர் பேச்சுக்கு பதில் கூறட்டும்
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்தவன் என்பதால் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதா? மதச்சார்புள்ள நாடு என்ற ஆளுநர் பேச்சுக்கு பதில் கூறட்டும்

பதில் கூறட்டும்

Posted on: Sep 16, 2024 09:44 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆளுநர் பேச்சுக்கு பதில் கூறட்டும்

கிறிஸ்தவன் என்பதால் தனக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சிக்கும் பாஜகவினர், இது மதச்சார்புள்ள நாடுதான் என ஆளுநர் ஆர்.என்ரவி பேசியதற்கு பதில் கூறட்டும், தான் பதில் தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

குமரி மாவட்டம் கருங்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மூலம் சுமார் 7ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் வந்துள்ளதாக கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
13 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved