news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்து விட்டது..
tv

Also Watch

tv

Read this

பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்து விட்டது..

நயினார் நாகேந்திரன் விமர்சனம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

பாஜக - அதிமுக கூட்டணி அமைந்ததில் இருந்து முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தில் காய்ச்சல் வந்து விட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்கவுமே முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு
என்ற பெயரில் ஊர் ஊராக செல்வதாக தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை - திருமாவளவன்

0
2 mins agoshare
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை - திருமாவளவன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved