news-tamil-logo

3/19/2026, 10:23:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "மகன் மிதுனுக்காக அமித்ஷாவை போய் சந்தித்த இபிஎஸ்" இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

"மகன் மிதுனுக்காக அமித்ஷாவை போய் சந்தித்த இபிஎஸ்" இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்

அமைச்சர் ரகுபதி பதிலடி

Posted on: May 22, 2025 09:38 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லி செல்லாத எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனுக்காக அமித்ஷாவை போய் சந்தித்ததாக அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.

இதுகுறித்த அறிக்கையில், ரெய்டில் குடும்பம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தானே பாஜகவோடு கூட்டணி வைத்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved