news-tamil-logo

3/19/2026, 10:15:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது" விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி
tv

Also Watch

tv

Read this

"பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது" விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் பேட்டி

Posted on: May 29, 2025 07:43 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirumavalavan news

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த வழக்கில் தமிழக அரசு தலையிட்டிருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தை ஏற்க இயலவில்லை எனவும், நேர்மையாக விசாரணை நடந்திருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved