news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் பூமிதான நிலத்தில் மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு
tv

Also Watch

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் பூமிதான நிலத்தில் மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு

வடுகப்பட்டி, ஈரோடு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Manimandabam protest

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே பூமிதான நிலத்தில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மேல்நிலை தொட்டியின் மீது ஏறி நின்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு பூமி தான நிலத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என வடுகப்பட்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved