news-tamil-logo

3/22/2026, 12:36:27 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டண கொள்ளை? தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாணவர் சேர்க்கை
tv

Also Watch

tv

Read this

பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டண கொள்ளை? தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாணவர் சேர்க்கை

பாமக தலைவர் வலியுறுத்தல்

Posted on: May 03, 2025 01:35 PM

55

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாமக தலைவர் வலியுறுத்தல்

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி, பெரியார் பல்கலைக்கழகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று தமிழக அரசும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
8 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved