news-tamil-logo

3/19/2026, 10:13:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
tv

Also Watch

tv

Read this

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

2ஆவது டெஸ்ட்

Posted on: Nov 21, 2025 01:33 PM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rishab captain

கழுத்து வலியால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கவுகாத்தியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பரும்,பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
2 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved