news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டி மனு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் இறுதி போட்டியில் தேர்வு
tv

Also Watch

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டி மனு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் இறுதி போட்டியில் தேர்வு

இறுதி போட்டியில் தேர்வு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shooting game

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டிக்கு மனு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மனு பாக்கர் தேர்வாகி உள்ள நிலையில், ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி போட்டி டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை தோஹாவில் நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved