Also Watch
Read this
By: Web Team

கால்பந்து ஜம்பவான் மெஸ்ஸி இந்திய வருகை குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருவதை மிகவும் கெளரவமாக நினைப்பதாக தெரிவித்த மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்கு முன் வந்தபோது ஏற்பட்ட நல்ல நினைவுகள் இன்னும் தனக்குள் இருப்பதாக தெரிவித்தார். டிசம்பர் 13ம் தேதி இந்தியா வரும் மெஸ்ஸி, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி நகரங்களுக்கு செல்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved