news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு

chess

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Women chess

கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு  :

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார்.

எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பை விட மேலானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Related Link
மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித்

மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 11042026

0
12 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved