Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 03:21 PM
By: Manigandan Raja

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெல்லாரசின் சபலென்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மேடிசன் கீய்ஸை எதிர்கொண்ட சபலென்கா 6க்கு 3, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved