news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?
tv

Also Watch

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிய டி20 கிரிக்கெட்

நெட் பிளிக்ஸ், அமேசான், யூடியூப் நிறுவனங்கள் ஆர்வம்

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற நெட்ஃபிளிக்ஸ், அமேசான், யூடியூப் மற்றும் DAZN ஆகிய முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஷ் லீக்கில் புதிய அணியை வாங்க ஆர்வம்

பிக் பாஷ் லீக்கில் புதிய அணியை வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஷ் லீக்கை தனியார்மயமாக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆஸ்திரேலிய லீக்கில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Link
இந்திய ஹாக்கி அணிக்கு மீண்டும் நீல நிற ஜெர்சி தேர்வு

இந்திய ஹாக்கி அணிக்கு மீண்டும் நீல நிற ஜெர்சி தேர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved