news-tamil-logo

3/22/2026, 12:27:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்..
tv

Also Watch

tv

Read this

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்..

அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted on: Jul 09, 2025 07:47 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் வீரராக அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ் ((Taylor Fritz)) அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் ((Karen Khachanov)) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் 6க்கு3, 6க்கு4, 1க்கு6 மற்றும் 7க்கு6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
0 min agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved