news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பரிசுத்தொகை அதிகரிப்பு..
tv

Also Watch

tv

Read this

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பரிசுத்தொகை அதிகரிப்பு..

பரிசுத்தொகை அதிகரிப்பு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மொத்த பரிசுத்தொகை 620 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் பரிசு தொகையை விட 7 விழுக்காடு அதிகம் ஆகும்.

ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு 34 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11 புள்ளி 1 விழுக்காடு அதிகமாகும். 2-ம் இடம் பிடிப்போருக்கு 17 புள்ளி 75 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

0
7 mins agoshare
கடும் வெள்ளப்பெருக்கு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved