news-tamil-logo

3/22/2026, 12:42:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews 1.20 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு
tv

Also Watch

tv

Read this

1.20 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு

ஊக்கத்தொகை

Posted on: Oct 19, 2024 03:18 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு 247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இரண்டாயிரத்து 919 ரூபாய் 75 பைசாவுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையான 215 ரூபாய் சேர்த்து கரும்பு டன் ஒன்றுக்கு மூன்றாயிரத்து 134 ரூபாய் 75 பைசா கிடைக்கும்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
14 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved