Also Watch
Read this
By: Manigandan Raja

செல்போனில் வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள், குறுந்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் AI மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் இந்த தொழில்நுட்பம் மூலம் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்புபவர்கள் கண்டறியப்பட்டு.
அவர்களின் தொலைபேசி எண்களின் அவுட்கோயிங் வசதி துண்டிக்கப்படும் மற்றும் அந்த நபர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என தெரிவிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved