news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் கார்பன் நிறுவனம்
tv

Also Watch

இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் கார்பன் நிறுவனம்

5G ஸ்மார்ட்போன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karbonn Rebel 5G

விரைவில் வருகிறது Karbonn Rebel 5G என்ற புதிய ஸ்மார்ட்போன்

  • இந்திய மொபைல் சந்தையில் கார்பன் நிறுவனம் மீண்டும் களமிறங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, Karbonn Rebel 5G’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகியுள்ளது. கடைசியாக 2019-ஆம் ஆண்டு புதிய மொபைலை அறிமுகம் செய்திருந்த கார்பன் நிறுவனம், தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் மீண்டும் தனது வருகையைப் பதிவு செய்ய உள்ளது.

Lava Aura Curve 5G

  • Lava செல்போன் நிறுவனம், பின்புற Mini Display மற்றும் 6,000 mAH Battery-யுடன் புதிய Aura Curve 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகன் செய்துள்ளது 6.67 inch Curved AMOLED Display கொண்ட இந்த போனின் விலை ரூ.23,999 ஆக நிர்ணயம்.

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலேயே இனி Sony LIV சேவை

  • அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலேயே இனி Sony LIV சேவைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 399 ரூபாயும், ஆண்டுக்கு 1,499 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தி, ஒரே செயலி வாயிலாக இரு தளங்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




Related Link
அவ்ளோ தான் Limit uh!

அவ்ளோ தான் Limit uh!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved