Also Watch
Read this
By: Manigandan Raja

AI தரவு மையங்கள் முழு திறனுடன் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்ய, மனிதர்கள் தங்களின் தினசரி நீர் நுகர்வைக் குறைக்க வேண்டும் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கூறியதாகத் தகவல் மக்கள் குறைந்த நேரம் குளிக்கவும், குறைவாகத் தண்ணீர் அருந்தவும், தேவையற்ற செயல்பாடுகளைக் குறைக்கவும் அவர் தெரிவித்ததாக வரும் செய்திக்கு இணையவாசிகள் கண்டனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved