Also Watch
Read this
Posted on: Jan 07, 2026 03:42 PM
By: Manigandan Raja

MOTOROLA மொபைல் உலகில் புதிய புரட்சியாக RAZR((Motorola Razr )) மாடலில் மடிக்கக்கூடிய புதிய வகையிலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 32 MP SELFI CAMERA-வுடன், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் மொபைலில் இடம் பெற்றுள்ளன. மொபைல் போனின் அதிகாரப்பூர்வ விலை நிலவரம் மற்றும் விற்பனை நிலவரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved