மனித குலம் சந்திக்கும் 17 அச்சுறுத்தல்களை பட்டியலிட்டுள்ளது
அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு காரணமாக, 2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக உலகின் பழமையான மருத்துவ இதழான LANCET எச்சரிக்கை
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு செய்யும் உதவித்தொகை குறைப்பு.
பருவநிலை மாற்றம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு என, அடுத்த 75 ஆண்டுகளில் மனித குலம் சந்திக்கும் 17 அச்சுறுத்தல்களை பட்டியலிட்டுள்ளது.
AI-யால் விளைந்த நன்மை
குஜராத்: டிரோன் கேமராக்கள் மற்றும் AI உதவியுடன் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் நகரின் 10,333 இடங்களை கண்டறிந்த ராஜ்கோட் மாநகராட்சி நிர்வாகம்
கொசுக்களால் அதிகரிக்கும் நோயைத் தடுக்க, கண்டறியப்பட்ட இடங்களில் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாக தெரிவிப்பு.