news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்வு
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்வு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கம்

தங்கம் விலை

சென்னையில், இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி,ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 13
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 14
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில், சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 15
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 16
ஒரு சவரன்  ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

ஆகஸ்ட் 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 18
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

ஆகஸ்ட் 13 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 14 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 15 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 16 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 17 - ரூ.1,14,160
ஆகஸ்ட் 18 - ரூ.1,14,320 (இன்று)

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்வு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved