Also Watch
Read this
By: Manigandan Raja

நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி
வங்கி ஊழியர்கள் நாளை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி மூன்று நாட்கள் அனைத்து ஏடிஎம்களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved