news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு: 34 பேர் பலத்த காயம்..
tv

Also Watch

tv

Read this

பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு: 34 பேர் பலத்த காயம்..

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-07-20T122651

ஈரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 34 பேர் காயமடைந்தனர்.

55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
55 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved