news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கனடா பிரதமர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் கண்டனம்
tv

Also Watch

கனடா பிரதமர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் கண்டனம்

மார்க் கார்னி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்க அதிபர் கண்டனம்

அமெரிக்கா பொருட்கள் மீதான இறக்குமதி உயர்வு

அமெரிக்கா பொருட்கள் மீதான இறக்குமதி உயர்த்தப்படுவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள வரி உயர்வை அடுத்து இனி டாலருக்கு, டாலர் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தியக் கடை உரிமையாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது, ​​மகளின் கண் முன்னே இந்தியக் கடை உரிமையாளர் சுரேஷ் பார்சோத்தம் தாஸ் படேல் ((Suresh Parsottamdas Patel )) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத்தின் மெஹ்சானாவைச் ((Mehsana)) சேர்ந்த இவரது திடீர் மறைவு, அப்பகுதி மக்களையும் குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமானத்தில் தீப்பிடித்த லேப்டாப்

அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து டல்லாஸ் சென்ற விமானத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினி திடீரெனத் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண் சாமர்த்தியமாக செயல்பட்டு தீயை அணைத்த தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Link
கென்யாவில் ஆடு மேய்ப்பவருக்கு ஆற்றில் கிடைத்த தங்கம்

கென்யாவில் ஆடு மேய்ப்பவருக்கு ஆற்றில் கிடைத்த தங்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பன்றிக்காய்ச்சல் வைரசில் புதிய மாற்றம் இல்லை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved