news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் அணு ஆயுத புகார்-புதின் திட்டவட்டம்..
tv

Also Watch

tv

Read this

ஈரான் அணு ஆயுத புகார்-புதின் திட்டவட்டம்..

அடிப்படை ஆதாரம் இல்லை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என இஸ்ரேலிடம் தொடர்ந்து கூறி வருவதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஈரான் அமைதியான அணுசக்தி திட்டத்தை உருவாக்குமெனில் ரஷ்யா நிச்சயம் ஆதரிக்கும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் : மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 42 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved