news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 8% உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஈரான் போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 8% உயர்வு

ஈரான்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Crude oil

கச்சா எண்ணெய் விலை 8% உயர்வு :

மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ((Hormuz))ஜலசந்தி வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் நிலையில், அமெரிக்கா,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக மிரட்டி வருகிறது. அப்படி மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கும். இதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்கும்.

Related Link
பெட்ரோல் நிரப்ப காத்திருந்த பைக் பற்றிய  திடீர் தீ

பெட்ரோல் நிரப்ப காத்திருந்த பைக் பற்றிய திடீர் தீ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

10
1 hr 8 mins agoshare
ஜனநாயகன் ரிலீஸ் ஆனது எப்படி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved