news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 200க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் தடுத்து நிறுத்தம்
tv

Also Watch

200க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தி கைது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சியூட்டா எல்லை

ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர்

சியூட்டா எல்லை வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்ற 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆயிரக்கணக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சட்ட விரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயற்சித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்

மியான்மர் நாட்டின் மத்திய பகுதி முழுவதும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதிகளும், விவசாய நிலப்பரப்பும் நீர்ல் மூழ்கியுள்ளன. வீடுகளில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

Related Link
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved