news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய வீடியோ
tv

Also Watch

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய வீடியோ

தகவல் வெளியானது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மொஜ்தபா கமேனியி

மொஜ்தபா கமேனி கலந்துரையாடிய காட்சிகள் வெளியீடு 

ஈரானின் உயரிய தலைவரான மொஜ்தபா கமேனி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் சிலருடன் அமர்ந்து கலந்துரையாடும் வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

தந்தை அயதுல்லா அலி கமேனி இறுதி சடங்கில் கூட பங்கேற்காத மொஜ்தபா கமேனிக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேதி குறிப்பிடப்படாத மொஜ்தபா கமேனியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஏவுகணைகளுக்கு ஏவுகணைகள் மூலமே பதிலடி கொடுக்க முடியும்

ஏவுகணைகளுக்கு ஏவுகணைகள் மூலமே பதிலடி கொடுக்க முடியும் என ஈராக் ஆயுதக் குழு கூறியுள்ளது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஈராக் ஆயுதக் குழு தலைவர் ஷேக் அக்ரம் அல்-காபி, அமெரிக்க-சவுதி கூட்டுத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி மட்டுமே ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.

தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்க ஏஐ கண்ணாடிகளுக்கு தடை

தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்க இங்கிலாந்தில் பொழுது போக்கு இடங்களில் ஏஐ கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண கண்ணாடியை போல் தோற்றமளிக்கும் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகளில் கேமராக்கள் மற்றும் மைக்ரோபோன் இருப்பதால் எவருக்கும் தெரியாமல் சுலபமாக வீடியோ எடுக்க முடியும்.

இதனால் உயர்தர உணவகங்கள், முக்கிய திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஏஐ கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Link
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜோ பைடன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜோ பைடன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இருளர் குடியிருப்பின் மேல் தள பூச்சு இடிந்து விழுந்து சேதம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved