news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
tv

Also Watch

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மூவர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nobel price

மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் நோபல் பரிசு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியால் கட்டுப்படுத்தப்படும் அயனிச் சேனல்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கார்ல் டீசரோத், பீட்டர் ஹெகமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவன ஊழியர் பலி

  • ரஷ்யாவின் சைபீரியாவில், பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் மர்மமான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதையடுத்து அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.


Related Link
இந்தியா- வங்கதேச உறவை சீரமைக்கும் முயற்சி

இந்தியா- வங்கதேச உறவை சீரமைக்கும் முயற்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved