news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாப் அல்-மண்டேப் நீரிணையிலிருந்து ஹவுதிகளை விரட்டியடிப்பு
tv

Also Watch

பாப் அல்-மண்டேப் நீரிணையிலிருந்து ஹவுதிகளை விரட்டியடிப்பு

ஏமன் அரசுப் படை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
hARMOZ

கடற்கரைப் பகுதியை மீண்டும் கைப்பற்றிய ஏமன் அரசுப் படைகள்

பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியை ஏமன் அரசுப் படைகள் மீண்டும் கைப்பற்றின. சவுதி ஆதரவுடைய ஏமன் அரசுப் படைகள், மின்னல் வேக முன்னேற்றத்தை மேற்கொண்டு, பாப்-எல்-மண்டேப் நீரிணைப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மோச்சா நகரம் வரையிலான இடங்களை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம்

  • மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், சவுதி அரேபியாவின் இரண்டு விமான நிலையங்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, மத்திய கிழக்கு முழுவதும் இந்த மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.


Related Link
மீண்டும் வேகமெடுக்கும் கோவிட்

மீண்டும் வேகமெடுக்கும் கோவிட்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved