news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம்
tv

Also Watch

விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம்

அமெரிக்கா

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
World news

நிரந்தர ஆராய்ச்சி மையம் :

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,சுமார் இரண்டு லட்சம் கோடியில் நிரந்தர ஆராய்ச்சி மையத்தை நிலவில் அமைக்க உள்ளது. அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.

நிலவை சுற்றி விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதனை கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நிலவில் 2030 ஆம் ஆண்டுக்குள் நிரந்தர ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக அமெரிக்க அரசு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியள்ளதாக அதன் தலைவர் ஜேரட் ஜசக்மேன்(Jared Isaacman) தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெர்மனியின் புகழ்பெற்ற ஒக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved