news-tamil-logo

3/19/2026, 10:21:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews லாட்டரி மூலம் ரூ.1,800 கோடி சம்பாதித்த நபர்.. ஒரே நாளில் ரூ.1,800 கோடிக்கு அதிபதியான நபர்
tv

Also Watch

tv

Read this

லாட்டரி மூலம் ரூ.1,800 கோடி சம்பாதித்த நபர்.. ஒரே நாளில் ரூ.1,800 கோடிக்கு அதிபதியான நபர்

லாட்டரி மூலம் ரூ.1,800 கோடி

Posted on: Feb 07, 2025 04:41 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாட்டரி மூலம் ரூ.1,800 கோடி

இங்கிலாந்தில் லாட்டரி மூலம் ஒருவருக்கு ஒரே நாளில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பணப்பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து லாட்டரி வரலாற்றில் இதற்கு முன்பு ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாக கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்திருப்பது, மூன்றாவது பெரிய பரிசுத் தொகையாகும்.

ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரரான அந்த நபர், தற்போதைக்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியிருக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved