news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை
tv

Also Watch

tv

Read this

விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை

Crude oil

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Crude oil

கச்சா எண்ணெய் விலை :

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகவும், ஈரான் போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு இந்திய ரூபாயில் 9 ஆயிரத்து 221 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

இதேநிலை இம்மாத இறுதிவரை நீடித்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 13 ஆயிரத்து 841 ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related Link
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved