news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பிய அமெரிக்கா
tv

Also Watch

நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பிய அமெரிக்கா

காத்மண்டு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal

5,000 சிறப்பு பேரிடர் மீட்பு பொருட்கள் காத்மண்டு வந்தடைந்தன

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அமெரிக்கவில் இருந்து 5 ஆயிரம் சிறப்பு பேரிடர் மீட்பு பொருட்கள் உள்பட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

முதலுதவி பெட்டிகள் 500, ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் இருந்து ஐந்தாவது விமானத்தில் ஐந்தரை டன் அத்தியாவசிய மருந்துகளுடன் 11 பேர் கொண்ட மீட்பு குழுவினரும் நேபாளம் சென்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கு

நேபாள பேரழிவு வெள்ளப்பெருக்கில் திபெத் பகுதியில் மட்டும் சுமார் 104 நேபாளிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள நகரங்களையும் கிராமங்களையும் பேரழிவுக்கு உள்ளாகிய இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும்,திபெத்தில் உள்ள கெருங் எல்லைப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 நேபாள நாட்டினர் சிக்கியுள்ளதாகவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு உயிர் பிழைத்ததை மறுவாழ்வு என்ற வீட்டின் உரிமையாளர்

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பச்சை நிற வீடு தப்பிய நிலையில், வீட்டின் உரிமையாளர் உயிர் பிழைத்ததை மறுவாழ்வு என்று கூறியுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமி பாண்டே, பயங்கரமான தருணங்களை அச்சத்துடன் விவரித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved