news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

பாலாஜி மோகன்-தனுஷ் கூட்டணியில் மாரி-3

ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கையில் அரிவாளுடன் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம்

'சித்தா' திரைப்பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் தனது 239ஆவது திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்க தயாராகி வரும் நிலையில், கையில் அரிவாளுடன் கமல்ஹாசன் TEST SHOOT எடுத்த புகைப்படத்தை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

'முத்துமணி' பாடலின் மேக்கிங் வீடியோ

இளையராஜா இசையில் உருவாகி வரும் 'தோரோதி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்துமணி' பாடல் இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாடலின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

பாலாஜி மோகன்-தனுஷ் கூட்டணியில் மாரி-3

பாலாஜி மோகன் - தனுஷ் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான மாரி, 2017ஆம் ஆண்டு வெளியான மாரி-2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மாரி-3 படம் உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

மாரி மூன்றாம் பாகத்துக்காக ஒரு வரி கதையை தயார் செய்த தனுஷ், அந்த கதையை பாலாஜி மோகனிடம் கூறி பெரிதுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Related Link
நாப்கின் இல்லை என நடிகை புகார்

நாப்கின் இல்லை என நடிகை புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

GTA 6 கேமிற்காக பிரத்யேக PS5 Controller அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved