news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
tv

Also Watch

கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

UAE

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran UAE

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை :

தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியதோடு, இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என  ஈரான் கூறியுள்ள நிலையிலும், தங்களது நாட்டு மக்களுக்கு கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு செல்போன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான புதிய உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அப்டேட்களை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Link
AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்?

AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved