உலகம்

சூட் கேஸ் உள்ளே மடித்துவைக்கும் Electric Scooter... பொறியியல் திறமையை உலகிற்கு வெளிக்காட்டிய ஹோண்டா

Electric Scooter ஒன்றை நாம் கையில் எடுத்துச்செல்லும் சூட் கேஸ் உள்ளே மடித்துவைக்கும் வகையில் உருவாக்கி ஹோண்டா நிறுவனம் அதன் அசாத்திய பொறியியல் திறமையை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.

இதில் சிறிய ஹாண்டில் பார், பிரேக் கன்ட்ரோல், சீட் மவுண்ட், பூட் ரெஸ்ட், சைடு ஸ்டான்ட், ஹெட்லேம்ப் வசதி, டிஜிட்டல் டிஸ்பிளே என ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தேவையான அனைத்தும் அமைந்துள்ளன.

சூட் கேஸ் உள்ளே மடித்துவைக்கும் Electric Scooter...      பொறியியல் திறமையை உலகிற்கு வெளிக்காட்டிய ஹோண்டா

00 Comments

Leave a comment