news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவு
tv

Also Watch

tv

Read this

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவு

டெல்லி

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi (1)

அதிக வெப்பம் பதிவு :

டெல்லியில், 2026 மார்ச் முதல் வாரத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சஃப்தர்ஜங் ((Safdarjung))வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35 புள்ளி 7 டிகிரி செல்சியசாக பதிவானது.

வடமேற்கு இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து, கடும் கோடை நிலவுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதல் காரணமாக வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வரும் நாட்களில் வெப்ப அலை ((Heatwave)) தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்குமாறும், இந்திய வானிலை ஆய்வு மையம் ((IMD)) அறிவுறுத்தியுள்ளது.

Related Link
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் - கூடுதல் விமானங்கள் இயக்கம்

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் - கூடுதல் விமானங்கள் இயக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 9 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved