news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் - கூடுதல் விமானங்கள் இயக்கம்
tv

Also Watch

tv

Read this

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் - கூடுதல் விமானங்கள் இயக்கம்

டெல்லி

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Air india

கூடுதல் விமானங்கள் இயக்கம் :

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ((இன்று)) ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ((UAE)) கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.

வான்வெளி கட்டுப்பாடுகளால் சிக்கியுள்ள பயணிகளுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட பகுதிகளுக்கான வழக்கமான விமானங்கள் மார்ச் 13 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் ஏர் இந்தியா இணையதளம் வழியாக மறுபதிவு ((rebooking)) அல்லது ரத்து செய்தல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Link
மகளிர் தினத்தில் பெண் விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை

மகளிர் தினத்தில் பெண் விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

0
20 mins agoshare
Pakisthan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved