உலகம்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

 

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஏராளமான தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

00 Comments

Leave a comment