உலகம்

"பிக்பாக்கெட்காரர் தனியாக வரமாட்டார்" பிரதமர் மோடி, அமித்ஷா பற்றி ராகுல்காந்தி விமர்சனம்

பிக்பாக்கெட்காரர் தனியாக வரமாட்டார்.. எப்போதும் மூன்று பேருடன் தான் வருவார் என பிரதமர் மோடி, அமித் ஷா, தொழிலதிபர் அதானியை குறிப்பிட்டு ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானின் பாரத்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதற்காக இவர்கள் மூன்று பேரும் இணைந்து செயல்படுகிறார்கள் என்றார்.

"பிக்பாக்கெட்காரர் தனியாக வரமாட்டார்"  பிரதமர் மோடி, அமித்ஷா பற்றி ராகுல்காந்தி விமர்சனம்

00 Comments

Leave a comment