Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அண்ணன், தங்கை இருவரை தெரு நாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்தனர். பாரதிநகரில், ராஜ்குமார் என்பவருடைய நான்கு வயது மகன் அபிஷேக் மற்றும் மூன்று வயது மகள் அளவியா ஆகிய இருவரும் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது தெருநாய் கடித்தாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved