Also Watch
Read this
By: Web Team

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அதிபர் புதின் முன்னிலையில் பிரதமர் மோடி அறிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களைக் கடந்து செல்லும் நேரத்தில், புதின் இந்தியா வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved