ஆட்டோ மொபைல்

ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ 20N LINE கார் அறிமுகம்.. இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹுண்டாய் i 20 N LINE

ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ 20 N LINE கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் விலை சுமார் 10 லட்சம் ரூபாயில் ஆரம்பித்து டாப் எண்ட் மாடல் 12.31லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஐ 20 N LINE காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. அதுமட்டுமில்லாமல் காரில் 6 ஏர்பேக்ஸ், சன்ரூஃப், மூன்று சீட் பெல்ட்டுகள், அதிநவீன ஸ்பீக்கர் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
 

00 Comments

Leave a comment