ஆட்டோ மொபைல்

மஹிந்திரா பொலிரோ சீரிஸ் வாங்குவோருக்கு சலுகை தள்ளுபடி

மஹிந்திரா பொலிரோ சீரிஸ் வாங்குவோருக்கு சலுகை  தள்ளுபடி

மஹிந்திரா பொலிரோ சீரிஸ் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொலிரோ, பொலிரோ நியோ மற்றும் மராசோ மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கார்களுக்கான சலுகை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
 

00 Comments

Leave a comment