ஆட்டோ மொபைல்

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவுக்கான ரியல்மி தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ் வாங் இது தொடர்பான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

00 Comments

Leave a comment