Big Stories

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நட்சத்திர நடிகர்கள் எந்த உதவிகளும் வழங்கவில்லை- அன்புமணி

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்சத்திர நடிகர்கள் எந்த உதவிகளும் செய்யவில்லை என்பது வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில், நடைபெற்ற பாமக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஐந்து அல்லது பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக கூறினார்.

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்  நட்சத்திர நடிகர்கள் எந்த உதவிகளும் வழங்கவில்லை- அன்புமணி

00 Comments

Leave a comment