சென்னை

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

 

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இசையமைப்பாளர் எம்சி சபேசன் வெற்றி பெற்றார்.

தற்போதைய தலைவர் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 300 க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 566 ஆகும்.

00 Comments

Leave a comment