சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்- சென்னை- கேரளா இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்- சென்னை- கேரளா இன்று மோதல்

 

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் போட்டியில் , சென்னை மற்றும் கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னையின் FC வெற்றி பெறுமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

00 Comments

Leave a comment