சென்னை

ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி- இறக்கலாம்’

ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி- இறக்கலாம்’

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை சூரப்பட்டு, போரூர் சுங்கச்சாவடிகளில் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

00 Comments

Leave a comment